தற்போதைய புதிய பதிவுகள்



சுபம் மேட்ரிமோனி
திருமண தகவல் மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

அன்புடன் வரவேற்கிறோம் !

வணக்கம் அன்புடையீர் , எங்களது சுபம் திருமண தகவல் மையம் அனைத்து இன மணமக்களுக்கும் வரன் பார்க்க ஏற்ற ஒரு நந்தவனமாகும். இங்கு ஆயிரக்கணக்கான மணமகன் மற்றும் மணமகள் வரன்கள் நேரடியாக வரன் வீட்டின் சம்மதத்துடன் பதிவேற்றம் செய்துள்ளோம்.

சுபம் திருமண தகவல் மையம் அணைத்து இனம்,மதத்தினருக்குமான சேவை மையமாகும். மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் ஆன்லைன் சேவையில் வழங்கி வருகின்றோம். குறைந்த கட்டணத்தில் தங்களுக்கு பிடித்த வரன்களை தங்களை தேர்தெடுத்து கொள்ளலாம். மிகவும் எளிய தேடல் வசதி, மற்றும் நிறைவான சேவையில். சுபம் திருமண தகவல் மையம் ஆன்லைன் , அலுவலகம் அல்லது வாட்ஸாப்ப் அல்லது தபாலில் மூலமாகவும் ஜாதகங்களை பெறலாம்.

வரன் வீட்டார் எங்கள் சுபம் திருமண தகவல் மையம் வெப்சைட் மூலம் தங்களுக்கு விருப்பமான வரன்களை தேர்வு செய்து, உரிய வரன் வீட்டாரிடம் நேரடியாக பேசி திருமணம் முடித்து கொள்ளலாம்.

எங்கள் மையத்தில் எடுத்த ஜாதகம் மூலம் திருமணம் முடித்தாலும் நாங்கள் வேறு எந்த வழியில் எந்தவிதமான பணமோ அல்லது கமிஷனோ கேட்பதில்லை.

உதவிக்கு அழைக்கவும்

9042916937
9042917237

பதிந்தவர்களுக்கு தரும் வசதிகள்

தமிழில் வரன்களின் விபரம்

ஜாதக கட்டங்கள், புகைபடம்

இணையம் மூலம் தொலைபேசி எண்ணை பெறலாம்.

அனைத்து இனத்தவருக்கும் சேவை.

எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை.

பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன.



எங்களின் சேவைகள்
****

இலவச பதிவு

சுபம் திருமண தகவல் மையம் அணைத்து இனம்/சாதி இனத்தவருக்குமான மையம்.பதிவு கட்டணம் இலவசம்.

இலவசமாக தேட

தங்களுக்கு பொருத்தமான வரங்களை தங்களே தேர்தெடுத்து கொள்ளாலாம். அணைத்து வரங்களும் தமிழில் உள்ளது .எளிய தேடல் வசதி.

எங்களிடம்

அணைத்து வரன்களும் தமிழில் புகைப்படம், ஜாதக கட்டங்களுடன் வரன்கள், துரித சேவை, நம்பகமான நிறுவனம், மற்றும் ராசியான நிறுவனம்.